பாஸ்கர் குரல் குட்டை

என் நாடு தமிழ் நாடு

Monday, December 29, 2008

தமிழ் இந்திய அரசும் எங்களது போராட்டத்தை ஆதரிக்கும்: பிரபாகரன்

http://thatstamil.oneindia.in/news/2008/12/28/lanka-indian-government-too-will-support-oகேள்வி: நீங்கள் தஞ்சமடைய பல்வேறு நாடுகளிடம் உதவி கேட்டு வருவதாகவும், எரித்தீரியா அல்லது தென் ஆப்ரிக்காவுக்கு தப்பிச் செல்லக் கூடும் என்றும் வதந்தி உலா வருகிறது. உங்கள் சகாக்களை விட்டுச் சென்று விடுவீர்களா?பதில்: இது அப்பட்டமான பொய். இலங்கை அரசின் மீடியா செய்யும் திட்டமிட்ட பிரச்சாரம். எமது மண்ணைவிட்டு ஓடுபவர்கள் அல்ல நாங்கள். எமது மக்களின் உரிமைகளை மீட்க இறுதி வரைப் போராடுவோம். ur.html
Posted by Unknown at 8:48 AM

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Blog Archive

  • Dec 2011 (1)
  • Jan 2009 (2)
  • Dec 2008 (3)
  • Sep 2008 (2)
  • Aug 2008 (2)
Awesome Inc. theme. Powered by Blogger.