பாஸ்கர் குரல் குட்டை
என் நாடு தமிழ் நாடு
Tuesday, December 20, 2011
Wednesday, January 7, 2009
மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் கடினமான சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்: பா.நடேசன்http://http://tamilwin.com/view.php?2a36QV14b33F9Ese4d46
தமிழ் மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் கடினமான சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என நேற்று திங்கட்கிழமை தமிழ்நெற் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
அவர்மேலும் தெரிவித்துள்ளதாவது:-
அவர்மேலும் தெரிவித்துள்ளதாவது:-
பிரியாத மதிவதனி. போர்முனையில் சார்ள்ஸ். ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரி (இலங்கையிலிருந்து ஜீவன்)
http://http://www.tamilwin.com/view.php?2a36QV14b33F9ECe4d46Wn5cb0bf7GU24d2OYpD3e0dJZLu2ce03g2hF0cc3tj0Cdeதம்பி இன்று...! 'ஏன் மகனே தூக்கமில்லாமல் தவிக்கிறாய்?'' ''இந்து மகாசமுத்திரமும் ஈழத் தமிழரும் என்னை நெருக்கும்போது நான் எப்படியம்மா நிம்மதியாகத் தூங்க முடியும்?'' சிங்கள துட்டகைமுனு தூக்கமில்லாமல் தவித்த ஓர் இரவில், அவன் தாய் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலாக சிங்கள காவியமான மகாவம்சம் சொல்கிறது.
Monday, December 29, 2008
புலிகளின் ஆயுதக்கப்பலை தவறவிட்ட சிறிலங்கா கடற்படை: "சண்டே ரைம்ஸ்"
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் தொடர்பாக ஒரு வாரத்திற்கு முன்னர் சிறிலங்கா கடற்படையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன. எனினும் கடற்படையினரால் அதனை வெற்றிகரமாக தடுக்க முடியவில்லை என கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது,
Sunday, December 28, 2008
கொழும்பின் புறநகர்ப் பகுதியில் படையினரின் முகாம் மீது குண்டுத் தாக்குதல்: அதிகாரி உட்பட 6 படையினர் பலி; 3 படையினர் உட்பட 15 போ் காயம்
[ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2008, 11:53 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் படை அதிகாரி ஒருவர் உட்பட ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் நான்கு படையினர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வத்தளை கேகித்த கோவில் வீதியில் உள்ள படையினரின் முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவித்த அவர், இது ஒரு தற்கொலை தாக்குதல் எனவும் கூறினார்.
இதேவேளை, காயமடைந்த படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கொழும்பு தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை, இத்தாக்குதலில் 11 பொதுமக்களும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் ராகம மருத்துவமனையிலும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
குண்டு வெடிப்பு இடம்பெற்ற வத்தளை கேகித்தவில் மேலதிக படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

Sunday, September 21, 2008
Saturday, August 2, 2008
Friday, August 1, 2008
Subscribe to:
Posts (Atom)